தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு 3 % சரிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை விட, இந்த தேர்தலில் 3 சதவீதம் வாக்குகள் சரிவு - 2019-ஆம் ஆண்டில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் 2024ஆம் ஆண்டு தேர்தலில் 69.46 சதவீதம்  பதிவானது.

Night
Day